என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைலாஷ் மான்சரோவர் யாத்திரை
நீங்கள் தேடியது "கைலாஷ் மான்சரோவர் யாத்திரை"
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ தூரத்தினை 13 மணி நேர மலையேற்றத்தில் கடந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovarYatra
புதுடெல்லி:
கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் மானசரோவர் பகுதியில் தங்கி அங்குள்ள மானசரோவர் ஏரியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘மானசரோவர் ஏறி மிகவும் மென்மையானது சாந்தம் மற்றும் அமைதியாக உள்ளது. அது எல்லாவற்றையும் கொடுக்கிறது. இந்த ஏரியில் இருந்து எவரும் நீர் அருந்தலாம். அதில் வெறுப்பு காட்டுவது கிடையாது. அதனால்தான் நாம் இந்த நீர்நிலையை வணங்குகிறோம்.’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரத்தினை 13 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்துள்ளதாகவும் இதன் மூலம், பல ஆயிரம் கலோரிகள் குறைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #KailashMansarovarYatra

×

X